Tuesday, July 7, 2015

TNPSC - NEW WEBSITE

TNPSC  பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி!
NITHRA EDU SOULUTIONS - ன் புதிய Website-ல்  அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும்  (Bank Exam, Interview Exam, Government Exam) பயன்படும் வகையில்  Aptitude, Logical Reasoning, Quiz, Number Reasoning, Current Affairs, TNPSC Exam   என பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான தகவல்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடப்படும். இதனை பார்வையிட கீழ்கண்ட லிங்கினைக் கிளிக் செய்யவும். 

Monday, July 6, 2015

பொது அறிவு - விளையாட்டு - ஒலிம்பிக்



1. 1896ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ஏதென்ஸ் (கிரீஸ்)

2. 1900ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - பாரிஸ் (பிரான்ஸ்)

3. 1904ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - செயிண் லூயிஸ் (அமெரிக்கா)

4. 1908ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - லண்டன் (பிரிட்டன்)

5. 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ஸ்டாக்ஹோம் (சுவீடன்)

6. 1920ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ஆண்ட்வெர்ப் (பெல்ஜியம்)

7. 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - பாரிஸ் (பிரான்ஸ்)

8. 1928ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ஆம்ஸ்டர்டாம் (ஹாலாந்து)

9. 1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - லாஸ் ஏஞ்சல்ஸ்

10. 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - பெர்லின் (ஜெர்மனி)

11. 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - லண்டன் (இங்கிலாந்து)

12. 1952ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ஹல்சின்கி (பின்லாந்து)

13. 1956ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)

14. 1960 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ரோம் (இத்தாலி)

15. 1964ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - டோக்கியோ (ஜப்பான்)

Friday, July 3, 2015

பொது அறிவு - இந்திய தேசிய சின்னங்கள்




 1. தேசிய பறவை - மயில்

2. தேசிய மலர் - தாமரை

3. தேசிய விளையாட்டு - ஹாக்கி

4. தேசிய மொழி - இந்தி

5. தேசிய விலங்கு - புலி

6. தேசிய மரம் - ஆலமரம்

7. தேசிய பாரம்பரிய விலங்கு - யானை

8. தேசிய நதி - கங்கை

9. தேசிய கீதம் இசைக்க ஆகும் நேரம் - 52 விநாடிகள்

10. தேசிய நாட்காட்டி - சகா வருடம் நாட்காட்டி

11. தேசிய கீதத்தை எழுதியவர் - இரவீந்திரநாத் தாகூர்

12. தேசிய கொடியில் அசோக சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கை - 24

13. தேசிய நீர் வாழ் விலங்கு - டால்பின்

14. தேசிய கோடியில் உள்ள காவி நிறம் எதனை உணர்த்துகிறது - தியாகம்

15. தேசிய கொடி அரசியல் நிர்ணய சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 1947 ஜீலை 22ஆம் நாள்