Monday, July 6, 2015

பொது அறிவு - விளையாட்டு - ஒலிம்பிக்



1. 1896ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ஏதென்ஸ் (கிரீஸ்)

2. 1900ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - பாரிஸ் (பிரான்ஸ்)

3. 1904ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - செயிண் லூயிஸ் (அமெரிக்கா)

4. 1908ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - லண்டன் (பிரிட்டன்)

5. 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ஸ்டாக்ஹோம் (சுவீடன்)

6. 1920ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ஆண்ட்வெர்ப் (பெல்ஜியம்)

7. 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - பாரிஸ் (பிரான்ஸ்)

8. 1928ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ஆம்ஸ்டர்டாம் (ஹாலாந்து)

9. 1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - லாஸ் ஏஞ்சல்ஸ்

10. 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - பெர்லின் (ஜெர்மனி)

11. 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - லண்டன் (இங்கிலாந்து)

12. 1952ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ஹல்சின்கி (பின்லாந்து)

13. 1956ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)

14. 1960 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - ரோம் (இத்தாலி)

15. 1964ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்த இடம் - டோக்கியோ (ஜப்பான்)

No comments:

Post a Comment