Wednesday, January 21, 2015

பொது அறிவு - தேசிய விளையாட்டு

01. தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்டு 29
02. யாருடைய பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது -  தயான் சந்த்
03. தயான் சந்த் மறைந்த தினம்  - 3 டிசம்பர் 1979
04. முதன் முதலில் பத்மபுசன் விருது பெற்ற ஹாக்கி வீரர் -  தயான் சந்த்
05. இந்தியா நாட்டின் தேசிய விளையாட்டு -  ஹாக்கி
06. பாகிஸ்தான் நாட்டின் தேசிய விளையாட்டு -  ஹாக்கி
07. கனடா நாட்டின் தேசிய விளையாட்டு -  ஐஸ்ஹாக்கி
08. ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விளையாட்டு   கிரிக்கெட்
09. இங்கிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டு  -  கிரிக்கெட்
10. பிரேசில் நாட்டின் தேசிய விளையாட்டு  -  கால்பந்து
11. ரஷ்யா நாட்டின் தேசிய விளையாட்டு  -  செஸ், கால்பந்து
12. ஸ்காட்லாந்து நாட்டின் தேசிய விளையாட்டு  -  ரக்பீ, கால்பந்து
13. சீன நாட்டின் தேசிய விளையாட்டு  -  டேபிள் டென்னிஸ்
14. மலேசிய நாட்டின் தேசிய விளையாட்டு -  பேட்மிடன்
15. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு - பேஸ்பால்
16. ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டு - ஜுடோ அல்லது ஜீட்சு
17. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு - காளை அடக்குதல்
18. ஸ்ரீலங்கா நாட்டின் தேசிய விளையாட்டு - கைப்பந்து
19. இந்தோனேசியா நாட்டின் தேசிய விளையாட்டு  - பேட்மிடன்
20. துருக்கி நாட்டின் தேசிய விளையாட்டு -  மல்யுத்தம்

No comments:

Post a Comment