Tuesday, January 20, 2015

பொது அறிவு - இந்தியா

01. தேசிய கீதம் - ஜனகணமன
02. தேசியப்பாடல் - வந்தே மாதரம்
03. தேசியச்சின்னம் - அசோகச்சக்கரம்
04. தேசியக்கொடி - மூவர்ணக்கொடி
05. தேசிய மொழி - இந்தி
06. தேசிய பறவை - மயில்
07. தேசிய விலங்கு - புலி
08. தேசிய நீர் வாழ்விலங்கு - டால்பின்
09. தேசிய மலர் - தாமரை
10. தேசிய மரம் - ஆலமரம்
11. தேசியக்கனி - மாம்பழம்
12. தேசிய நதி - கங்கை
13. தேசிய விளையாட்டு - ஹாக்கி
14. தேசியக்காலண்டர் - சகா வருடம்
15. தேசிய நாணயம் - ரூபாய்
16. தேசிய மொழிகள் மொத்தம் - 22
17. இந்தியாவின் வடக்கு - இமயமலை
18. இந்தியாவின் தெற்கு - இந்தியப்பெருங்கடல்
19. இந்தியாவின் கிழக்கு - வங்காள விரிகுடா
20. இந்தியாவின் மேற்கு - அரபிக்கடல்

No comments:

Post a Comment