Thursday, January 22, 2015

பொதுத்தமிழ் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்


01. நாலடியார்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- சமண முனிவர்கள்
02. நான்மணிக்கடிகை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- விளம்பி நாகனார்
03. இன்னா நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கபிலர்
04. இனியவை நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பூதஞ்சேந்தனார்
05. திரிகடுகம்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- நல்லாதனார்
06. ஆசாரக்கோவை(அறம்) என்ற நூலினை எழுதியவர்- பெருவாயில் முள்ளியார்
07. பழமொழி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- மூன்றுரையனார்
08. சிறுபஞ்சமூலம்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- காரியாசன்
09. ஏலாதி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- கணிதமேதாவியார்
10. முதுமொழிக்காஞ்சி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- கூடலூர்கிழார்
11. திருக்கறள்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- திருவள்ளுவர்
12. ஐந்திணை அம்பது என்ற நூலினை எழுதியவர்- மாறன் பொறையனார்
13. திணை நூற்றைம்பது என்ற நூலினை எழுதியவர்- கணிதமேதாவியார்
14. ஐந்திணை எழுபது என்ற நூலினை எழுதியவர்- மூவாதியார்
15. திணைமொழி ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- கண்ணஞ்சேந்தனார்
16. கைந்நிலை என்ற நூலினை எழுதியவர்- புல்லங்காடனார்
17. காற்நாற்பது என்ற நூலினை எழுதியவர்- கண்ணன் கூத்தனார்
18. களவழி நாற்பது(புறம்)என்ற நூலினை எழுதியவர்- பொய்கையார்
19. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அறநூல்கள் - 11 அறநூல்கள்
20. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அகநூல்கள் மற்றும் புறநூல்கள்- 6 அகநூல்கள், 1 புற நூல்கள்

No comments:

Post a Comment