Tuesday, January 20, 2015

பொது அறிவு - முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்

01. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் - டாக்டர் விஜயலட்சுமி பண்டிட் 

02. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 

03. இந்தியாவில் அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் - நிர்ஜா பனோட் 

04. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் - திருமதி பாத்திமா பீவி 

05. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி - திருமதி பிரதீபா பாட்டில் 

06. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி - அண்ணா சாண்டி 

07. இந்தியாவின் முதல் பெண் பைலட் - துர்கா பேனர்ஜி 

08. இந்தியாவை ஆண்ட முதல் பெண் - சுல்தானா ரஸியா பேகம் 

09. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் - சகுந்தலா தேவி 

10. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனாசாவ்லா

11. இந்தியாவில் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - லீலா சேத் (ஹிமாச்சல்) 

12. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் - மீரா குமார் 

13. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் - சுஜேதா கிருபாளினி 

14. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட் அம்மையார் 

15. இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி

16. இந்தியாவின் முதல் பெண் தூதர் - சிபி முத்தம்மா 

17. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு 

18. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி 

19. இந்திய உச்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - குமாரி எம்.பாத்திமா பீவி

20. இந்தியாவில் முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் - இந்திரா காந்தி

No comments:

Post a Comment