Friday, January 23, 2015

பொது அறிவு - சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள்



01.  பந்திப்பூர் தேசிய பூங்கா - மைசூர் (கர்நாடகா)
02.  பகிம்சந்த் சரணாலயம்   - மால்குயர் (பீகார்)
03.  சந்திரபிரபா சரணாலயம் - வாரணாசி (உத்திரபிரதேசம்)
04.  கார்பெட் தேசிய பூங்கா - ஹார்லால் ( உத்திரபிரதேசம்)
05.      தம்பா சரணாலயம் - ஆய்வால் (மிசோரம்)
06.  துட்வா தேசிய பூங்கா - லகிம்பூர் கேரி (உத்திரபிரதேசம்)
07.  காந்தி சாகர் சரணாலயம் - மன்ட்சௌர் (மத்திய பிரதேசம்)
08.  கானா பறவைகள் சரணாலயம் - பாரத்பூர் (ராஜஸ்தான்)
09.  கிர் தேசிய பூங்கா ஜானுகார்க் (குஜராத்)
10.  கஜரிபாக் சரணாலயம் - கஜரிபாக் (பீகார்)
11.  காசிரங்கா தேசிய பூங்கா - ஜோர்கார்ட் (அசாம்)
12.  முதுமலை சரணாலயம் - தமிழ்நாடு
13.  மனாஸ் சரணாலயம் - பார்பெட் (அசாம்)
14.  நமதாபா சரணாலயம் - டிராப் (அருணாச்சல பிரதேசம்)
15.  பச்மராகி சரணாலயம்  ஹோசங்கா பாத் (மத்திய பிரதேசம்)
16.  பாலமு சரணாலயம் டால்டோன்கஞ்ச் (பீகார்)
17.  பெரியார் சரணாலயம் இடுக்கி (கேரளா)
18.  ரோக்லா தேசிய பூங்கா  குரு (இமாச்சலபிரதேசம்) 
19.  சிம்லிபல் சரணாலயம்  - மயூர் பஞ்ச் (ஒரிசா)
20.  தடோபா தேசிய பூங்கா சந்திரப்பூர் (மகாராஷ்டிரா)

No comments:

Post a Comment