Wednesday, January 28, 2015

பொது அறிவு


1.            பூமியை விட சூரியன் எத்தனை மடங்கு பெரியது - 12 ஆயிரம் மடங்கு
2.            பூமி சூரியனுக்கு மிக அருகில் எந்த மாதத்தில் வரும் - டிசம்பர் மாதம்
3.            நிலவில் முதல்முதலில் காலடி வைத்தவர் யார் - நீல் ஆம்ஸ்ட்ராங்
4.            விண்வெளியில் முதலில் பறந்தவர் யார் - யூரி ககாரின்
5.            இந்தியாவின் முதல் செயற்கைகோள் எது - ஆரியபட்டா
6.            நிலவுக்கு மனிதனை ஏந்திச்சென்ற விண்கலம் எது - அப்போலோ-II
7.            விண்வெளியில் முதலில் நடந்தவர் யார் - அலெக்ஸி லியோல்
8.            விண்வெளிக்குச் சென்ற 135-வது வீரர் யார் - இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சர்மா
9.            ரஷ்ய விண்வெளி நிலையத்தின் பெயர் என்ன - மிர் விண்வெளி நிலையம்
10.          விண்வெளியில் நடந்த முதல் பெண்மணி யார் - ஸ்வெட்லானா சவிட்ஸ்காயா (ஜூலை 25, 1984)
11.          இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எதுபிரித்வி
12.          உலக கொசு ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது - ஆகஸ்ட் 20
13.          ஆகாய விமானங்களில் ஒளிச்செறிவைக் கட்டுப்படுத்த ஜன்னல் கண்ணாடிகளாக பயன்படுவது எது - போலராய்டு
14.          வானம் நீல நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன - ஒளிச்சிதறல் (Scattering of Light)
15.          D.D.T. என்பது என்ன - ஒரு பூச்சிக்கொல்லி (Insecticide)
16.          கிளெப்டோமேனியா என்றால் என்ன - பொருட்களை திருடும் ஒரு வகை நோய்
17.          ஒரு டாக்குமெண்ட்டை கிராபிக்ஸ் மற்றும் லே அவுட் உடன் பார்க்க உதவும் ஆக்ரோபாட் புரோகிராமை வடிவமைத்த நிறுவனம் எது - அடோப்       
18.          இந்தியாவின் எந்த புனித நகரில் மணிகார்நிகா காட், தசாஷ்வமேத் காட் மற்றும் சிந்தியா காட் ஆகியவை அமைந்துள்ளன - வாரணாசி            
19.          இந்தியாவில் 1981ல் விசா கார்டுகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய பொதுத் துறை வங்கி எது - ஆந்திரா வங்கி
20.          தமிழகத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரியது எது     -  மேட்டூர் அணை

No comments:

Post a Comment