Saturday, January 24, 2015

பொதுஅறிவு - பாரத ரத்னா



01.  இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படுவது - பாரத ரத்னா
02.  பாரத ரத்னா எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது - 1954
03.  பாரத ரத்னாவிற்கு குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்பவர் - பிரதமர்
04.  முதன் முதலில் எத்தனை பேர் பாரத ரத்னா விருது பெற்றனர் - 3
05.  முதன் முதலில் பாரத ரத்னா விருது பெற்ற மூவர் யார் - டாக்டர் இராதாகிருஷ்ணன், இராஜகோபாலச்சாரி, சி.வி.இராமன்
06.  அயல் நாட்டில் பிறந்து இந்திய குடிமகளாய் மாறிய அன்னை தெரசா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1980
07.  பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது - நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்
08.  பாரத ரத்னா விருது பெற்ற அயல் நாட்டவர் இருவர் யார் - கான் அப்துல் காபர் கான், நெல்சன் மண்டேலா
09.  மறைவுக்கு பிறகு பாரத ரத்னா விருது பெற்ற இரு தலைவர்கள் யார் - காமராஜர்(1976), எம்.ஜி.ஆர்(1988)
10.  இன்றுவரை பாரத ரத்னா விருது பெற்றவர்கள் - 43 பேர்
11.  பாரத ரத்னா பதக்க அமைப்பு - அரசமர இலையில் சூரியனின் உருவமும் பாரத ரத்னா என்ற சொல்லும் இருக்கும்.
12.  பாரத ரத்னா என்ற சொல் எந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும் - தேவநாகரி
13.  பாரத ரத்னாவின் பொருள் என்ன - இந்தியாவின் ரத்தினம்
14.  2013 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற விளையாட்டு வீரர் - சச்சின் டெல்டுல்கர்
15.  .பி.ஜே.அப்துல் கலாம் எந்த ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார்1997

No comments:

Post a Comment