Thursday, January 29, 2015

பொது அறிவு

1)      உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு எது -  கனடா வான்கோவர் நகரம்
2)      மாநிலத் தலைநகரங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுவது யார்  -  ஆளுநர்
3)      யூத மதத்தின் புனித நூல் எது    -   தோரா
4)      உலகின் மிகப்பெரிய நாடு எது     -  ரஷ்யா
5)      இந்தியாவில் மிக அதிக கடற்கரை நீளம் கொண்ட முதல் இரண்டு மாநிலங்கள் எவை   -  குஜராத், ஆந்திரா
6)      முண்டா என்ற பழங்குடியினர் காணப்படும் மாநிலம் எது     -  பீகார்
7)      மொகல் கார்டன் எங்குள்ளது    -  டெல்லி
8)      காந்தி முதன் முதலில் உண்ணாவிரதமிருந்தது எதற்காக   -  அகமதாபாத் மில் வேலை நிறுத்தத்தில்
9)      எம் கே  காந்தியின் அரசியல் குரு யார்   -     கோபால கிருஷ்ண கோகலே
10)   சுய ஆட்சிக் கொடியை பறக்க விட்டவர் யார்  -     தாதாபாய் நௌரோஜி
11)   உத்திரப்பிரதேசத்தின் மாநில விலங்கு எது     -  சதுப்பு மான்
12)   தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம்   -  சென்னை மாநகராட்சி வளாகம் 1930
13)   தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம்    -  தொட்டபெட்டா (2,636 மீ)
14)   தமிழ்நாட்டின் தமிழ்நாட்டு நெற்களஞ்சியம்     -  தஞ்சாவூர்
15)   பி ஜே அப்துல் கலாம் பிறந்த ஆண்டு  - 1931
16)   ஜஹாங்கீரின் ஆட்சி காலம்     - கி பி 1605 முதல் கி பி 1627 வரை
17)   துர்க் கோட்டை எங்கு உள்ளது     - நீலகிரி
18)   சிதம்பர புராணம் என்ற நூலை எழுதியவர்   - திருமலை நாயக்கர்
19)   தக்காண புற்றுநோய் என்று வர்ணிக்கப்பட்டவர் -     சிவாஜி
20)   இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர்  - ரிப்பன் பிரபு

No comments:

Post a Comment