Saturday, January 31, 2015

பொது அறிவு


1) இன்சுலின் எங்கு சுரக்கிறது -  கணையத்தில்
2) பிட்டியூட்டரி சுரப்பி எங்கு உள்ளது - மூளையின் அடிப்பகுதியில்
3) ஆரோக்கிய மனிதனின் ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கும் - 120/80
4) கோழி முட்டையில் இருந்து குஞ்சு பொறிக்க எத்தனை நாட்கள் ஆகும் - 22 நாட்கள்
5) குட்டி போட்டு இனத்தைப் பெருக்கும் மீன் இனம் எது - திமிங்கலம்
6) மூளையே இல்லாத கடல்வாழ் உயிரினம் எது - நட்சத்திர மீன்
7) விரைவாக குஞ்சுபொறிக்க உதவும் சாதனம் எது - இன்குபேட்டர்
8) உடலமைப்பை பற்றிய அறிவியல் பிரிவின் பெயர் என்ன - அனடாமி (Anatomy)
9) உலகிலேயே தலைநகரம் இல்லாத  மிகப்பெரிய நகரம்  -  ஹங்காய்
10) தி பிக் ஆப்பிள் நகரம் என்று அழைக்கப்படுவது  -  நியூயார்க்
11) ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர் -  தயானந்த சரஸ்வதி
12) இந்தியாவின் கடற்ரையின் நீளம்  - 7516 கி மீ
13) ஏசு காவியம் என்ற நூலின் ஆசிரியர்  -  கண்ணதாசன்
14) இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர்  -  சமுத்திரகுப்தர்
15) வேதங்களில் மிகவும் பழைமையான வேதம்  -  ரிக் வேதம்
16) புதிய உலகம் என்று அழைக்கப்படும் நாடு  -  அமெரிக்கா
17) ஆண்டனி கிளியோபாட்ரா என்ற நூலை  எழுதியவர்    - ஷேக்ஸ்பியர்
18) நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு  -  நார்வே
19) கனடா நாட்டின் தேசியப்பறவை  -  வாத்து
20) ஐங்கடல் என்று அழைக்கப்படும் இடம்  -  தென்மேற்கு ஆசியா



No comments:

Post a Comment