Tuesday, January 27, 2015

பொதுஅறிவு - காமராஜர்



01.  எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் - காமராஜர்
02.  காமராஜர் எத்தனை முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் - மூன்று முறை (1954 - 57, 1957 - 62, 1962 - 63)
03.  காமராஜர் எந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றார் - 1967
04.  இலவச மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் - காமராஜர்
05.  காமராஜர் ஆட்சிக் காலத்தில் எத்தனை நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன -  9
06.  காமராஜர் யாரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார் - சத்தியமூர்த்தி
07.  காமராஜர் எப்போது இறந்தார் - 1975 அக்டோபர் 2 ஆம் தேதி
08.  காமராஜரின் பெற்றோர் பெயர் - குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் 
09.  காமராஜர் எந்த ஊரில், எப்போது பிறந்தார் - விருதுநகர் மாவட்டம், 1903 ஜீலை மாதம் 15 ஆம் நாள் பிறந்தார்.
10.  கருப்பு காந்தி, கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்காமராஜர்

No comments:

Post a Comment