Thursday, January 22, 2015

பொது அறிவு - மனித உடல்



01.  மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை - 639
02.  மனித மூளையில் மொத்தம் உள்ள நரம்பு செல்கள்    - 1200 கோடி
03.  மனிதன் இறந்த  பிறகு எவ்வளவு நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது - மூன்று நிமிடம்
04.  மூளையில் உள்ள நியுரான்களின் எண்ணிக்கை    - 1400
05.  மனிதனின் முதுகுத்தண்டில் உள்ள எலும்புகள்      - 33
06.  மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு      - 5 லிட்டர்
07.  உடலின் மெல்லிய சருமம்    - கண் இமை
08.  மனித உடலில் உள்ள குரோமோசோம் களின் எண்ணிக்கை  - 23 இணை
09.  ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து எத்தனை சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்- 10 சோப்புக்கட்டிகள்
10.  மனிதனின் கண் நிமிடத்திற்கு எத்தனை முறை மூடித்திறக்கிறது -    25
11.  நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் எத்தனை  தசைகள் அசைகின்றன - 72
12.  மனித நாக்கின் நீளம் - 10 செ.மீ.
13.  ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு - 60,000 லிட்டர்
14.  ஒரு மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு - 30,000 கிலோ
15.  மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற எத்தனை  விநாடிகள் ஆகின்றன- 64
16.  மனிதன் குள்ளமாக இருப்பதற்கு காரணம் என்ன - பிட்யூட்டரி சுரப்பி குறைவாக சுரப்பது 
17.  நமது கால் பாதங்களில் எத்தனை வியர்வை சுரப்பிகள் உள்ளன - 2,50,000
18.  மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி   - நாக்கு
19.  மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி    - கல்லீரல்
20.  மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை - 300 மில்லியன்

No comments:

Post a Comment