Friday, January 30, 2015

பொது அறிவு


1.       மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர்    - கிரிகர் மெண்டல்
2.       100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் எவ்வாறு அழைக்கப்படுகிறது     - தனி ஆல்கஹால்
3.       100 சதவீதம் மறு சுழற்சி செய்யப்படும் பொருள் எது   - கண்ணாடி
4.       18 காரட் தங்கத்தில் தங்கத்தின் அளவு     - 75 சதவீதம்
5.       1803 ம் ஆண்டு அணுக்கொள்கையை வெளியிட்டவர்  - ஜான் டால்டன்
6.       22 காரட் தங்கத்தில் தாமிரத்தின் அளவு என்ன   - 2 பங்கு
7.       92 தனிமங்களில் எத்தனை தனிமங்கள் உலோகங்கள்   - 72
8.       அசிட்டிலீன் பல்படியாக்கள் வினையில் உருவாகும் சேர்மம்   - பென்சீன்
9.       x  கதிர்கள் ___________ யில் ஊடுருவ முடியாது   - ஈயம்
10.   COOH தொகுதி இல்லாத அமிலம் எது  - பிக்ரிக் அமிலம்
11.   பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்   - ஆடம் ஸ்மித்
12.  ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு   - ஜப்பான்
13. ஊறுகாய் தயாரிப்பில் பயன்படும் அறிவியல் கொள்கை எது - பிளாஸ்மாலைசிஸ் 
14. கள்ள ரூபாய் நோட்டுகளையும், போலிபத்திரங்களையும் கண்டறிய உதவும் கதிர்கள் எவை -  அல்ட்ரா வயலட் கதிர்கள்
15. மனித உடலில் மிகச்சிறிய எலும்பு எது - நடுச்செவி எலும்பு
16. சிறுநீரில் அதிகம் காணப்படும் உப்பு எது – யூரியா
17. உடலில் ஸ்டார்ச் எதுவாக மாற்றம் அடைகிறது – சர்க்கரை
18. இறந்த பிறகும் மனிதனின் உடலில் வளரும் பகுதிகள் எவை - நகம், உரோமம்
19. ரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடை பிரிப்பது எது – நுரையீரல்
20. ஆரோக்கியமான மனிதர் ஒருவர் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம் - 90 நாட்களுக்கு ஒருமுறை

No comments:

Post a Comment