1. தேசிய பறவை - மயில்
2. தேசிய மலர் - தாமரை
3. தேசிய விளையாட்டு - ஹாக்கி
4. தேசிய மொழி - இந்தி
5. தேசிய விலங்கு - புலி
6. தேசிய மரம் - ஆலமரம்
7. தேசிய பாரம்பரிய விலங்கு
- யானை
8. தேசிய நதி - கங்கை
9. தேசிய கீதம் இசைக்க ஆகும் நேரம் - 52 விநாடிகள்
10. தேசிய நாட்காட்டி
- சகா வருடம் நாட்காட்டி
11. தேசிய கீதத்தை எழுதியவர் - இரவீந்திரநாத் தாகூர்
12. தேசிய கொடியில் அசோக சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கை
- 24
13. தேசிய நீர் வாழ் விலங்கு - டால்பின்
14. தேசிய கோடியில் உள்ள காவி நிறம் எதனை உணர்த்துகிறது - தியாகம்
15. தேசிய கொடி அரசியல் நிர்ணய சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்
- 1947 ஜீலை 22ஆம் நாள்
No comments:
Post a Comment