Monday, February 2, 2015

பொது அறிவு


1. அடிமை வம்சத்தின் முதல் மன்னர்  -  குத்புதீன்
2. தீர்த்தகிரி என்று அழைக்கப்படுபவர் -  தீரன் சின்னமலை
3. உத்திரவேதம் என்று அழைக்கப்படுவது  -  திருக்குறள்
4. காந்தி சமாதி அமைந்துள்ள இடம்   -  ராஜ்கோட்
5. மிக விரைவில் ஆவியாகக்கூடிய திரவம்  -  ஆல்கஹால்
6. இந்தியாவின் கடைசி வைசிராய்  -  மௌன்ட்பேட்டன் பிரபு
7. விமானம் தயாரிக்க அதிகம் தேவைப்படும் உலோகம்   -  கோபால்ட்
8. இந்தியாவில் ஜந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்  -  பண்டித ஜகவர்லால் நேரு
9. அறுவை சிகிச்சை கருவிகளை தூய்மையாக்கும் முறையை கண்டறிந்தவர் யார் - ஜோசப் லிஸ்டர் 
10. அதிகமான ஒளியைக் கண்டு தோன்றும் பயத்தின் பெயர் என்ன - Photophobia
11. ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு - 100 முதல் 120 நாட்கள் வரை 
12. மனித உடலில் எத்தனை லிட்டர் ரத்தம் இருக்கும் - 5 முதல் 6 லிட்டர் வரை 
13. எத்தனை வயதுக்குப் பின்னர் மூளையின் வளர்ச்சி நின்று விடுகிறது -
15 வயதுக்கு மேல்
14. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்ட உயிரி எது - மண்புழு
15. தோல் உரிக்கும் உயிரினங்கள் யாவை - பாம்பு, கரப்பான் பூச்சி, பட்டுப்பூச்சி
16. இறகு இல்லாத பறவை எது -  கிவி பறவை
17. யானையின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள் - 47 வருடங்கள்
18. தன் தலையை முழுவதும் பின்புறமாக திருப்பக்கூடிய பறவை எது - ஆந்தை
19. பசுவின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் உள்ளன - நான்கு பகுதிகள்
20. பின்புறமாக படுத்து உறங்கும் உயிரினம் எது - மனிதன் 

No comments:

Post a Comment