Friday, February 27, 2015

பொது அறிவு

1)   ஐதராபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது -  மியூசி நதி
2)   மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருது பெற்ற இரு தலைவர்கள் யார்  - காமராஜர் (1976), எம்ஜிஆர் (1988)
3)   ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள் - 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள்
4)   ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு எது - இந்தியா
5)   சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது - 1948
6)   பாரத ரத்னா, பத்மவிபூஷன் என்ற இரு விருதுகளையும் பெற்றவர் யார் -  டாக்டர் ஜாகீர் உசேன்
7)   கடலும் கடல்சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படுகிறது - நெய்தல்
8)   தருமபுரி மாவட்டத்தின் சங்க கால பெயர் என்ன - தகடூர் 
9)   ஒரு யூனிட் என்பது எத்தனை மில்லி லிட்டர் -  350 மி.லி.
10) இந்திய வானொலியின் பழைய பெயர் என்ன - இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீசஸ்
11) வங்கதேசத்தின் பிரதமர் யார் - ஷேக் அசீனா 
12) ஜவ்வரிசி அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம் எது - சேலம் மாவட்டம் 
13) ஒலிம்பிக் போட்டி எப்போது தொடங்கியது - 1901 
14) வெங்காயம் அதிகம் விளையும் மாநிலம் எது - மகாராஷ்டிரம்
15) பாகிஸ்தான் நாட்டின் தேசிய மலர் எது - மல்லிகை
16) இந்தியாவின் முதல் ஏவுகணையின் பெயர் என்ன - அக்னி
17) மனித உடலில் எளிதில் உடையாத எலும்பு எது - தாடை எலும்பு
18) மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது – செம்பு
19) "டங்சா" என்ற பழங்குடியினர் எந்த மாநிலத்தில் வாழ்கிறார்கள் - அருணாச்சலப் பிரதேசம்

20) "எம்பயர் நகரம்" என அழைக்கப்படும் நகரம் எது - நியூயார்க்

No comments:

Post a Comment