Tuesday, February 3, 2015

பொதுத் தமிழ் - எதிர்ச்சொல்

01. மருவுக என்பதன் எதிர்ச்சொல் - ஒருவுக
02. ஆடுஉ என்பதன் எதிர்ச்சொல் - மகடுஉ
03. மலர்தல் என்பதன் எதிர்ச்சொல் - கூம்புதல்
04. வழுத்தல் என்பதன் எதிர்ச்சொல் - இகழ்தல்
05. ஆதி என்பதன் எதிர்ச்சொல் - அந்தம்
06. அருள் என்பதன் எதிர்ச்சொல் - மருள்
07. பழமொழி என்பதன் எதிர்ச்சொல் - புதுமொழி
08. குடியரசு என்பதன் எதிர்ச்சொல் - முடியரசு
09. தொகுத்து என்பதன் எதிர்ச்சொல் - பகுத்து
10. நல்லார் என்பதன் எதிர்ச்சொல் - அல்லார்
11. தளிர் என்பதன் எதிர்ச்சொல் - சருகு
12. ஓடுமீன் என்பதன் எதிர்ச்சொல் - உறுமீன்
13. இடும்பை என்பதன் எதிர்ச்சொல் - இன்பம்
14. களிப்பு என்பதன் எதிர்ச்சொல் - துயரம்
15. தமயன் என்பதன் எதிர்ச்சொல் - தமக்கை

No comments:

Post a Comment