Monday, February 16, 2015

SI வினா விடைகள் - தேசிய அடையாளங்கள்


1.       இந்திய தேசிய சின்னம் அசோகரின் ----------- தூணிலுருந்து பெறப்பட்டது - சாராநாத்
2.       தேசிய கீதத்தை இயற்றியவர் - ரவீந்திரநாத் தாகூர்
3.       சிம்மத் தூண் ஒரு ---------------- போல் அமைந்துள்ளது - தாமரை
4.       இந்திய தேசியக் கொடியின் நீள, அகல -------------- என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் - 3 : 2
5.       ----------------- இன் வடிவம் சாராநாத் சிம்மத் தூணின் பீடத்தில் உள்ளது போன்ற வடிவன் கொண்டுள்ளது - தர்மச் சக்கரம்
6.       தேசிய கொடியின் பச்சை நிறம் ------------- யையும், -------------- யையும் குறிக்கிறது - நம்பிக்கை, வீரம்
7.       நம் தேசிய கீதத்தில் -------- நதிகள், ---------- மலைகள், ------------- மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன - இரண்டு, இரண்டு, ஏழு
8.       தேசிய கீதத்திற்கு இசை அமைத்தவர் - ஹஃபீஸ் ஜலந்தாரி
9.       நமது தேசிய பாடல் ---------- ஆகும் - வந்தே மாதரம்
10.   1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது - சிங்கம்
11.   இந்தியாவின் தேசிய நதி - கங்கை
12.   ரவீந்திரநாத் தாகூரே -------------------- என்ற தலைப்பில் தேசியக் கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் -Morning Song of India
13.   வந்தே மாதரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - அரவிந்த கோஷ்
14.   நமது தேசிய காலண்டரின் பெயர் - சக காலண்டர்
15.   அக்டோபர் 2 ஆம் நாள் ------------- ஆக கொண்டாடப்படுகிறது - காந்தி ஜெயந்தி
16.   ஐந்து பத்திகள் (13 வரிகள்) கொண்ட நம் தேசியக் கீதத்தை --------- நொடிக்குள் பாடவேண்டும் - 52
17.   தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ---------- என்ற ஒரே சொல்லால் குறிக்கப்படுகிறது - திராவிட
18.   தேசிய சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுது தள்களில் ----------- வண்ணத்தில் இடம்பெறும் - நீலம்
19.   சிம்மத் தூணின் பீடத்தில் ஒரு -------, ஒரு -----------, மற்றும் ஒரு ---------- ஆகியவை அமைந்துள்ளன - யானை, எருது, குதிரை
20.   தேசிய கொடியின் நடுவில் உள்ள தரும சக்கரம் ----------------யைக் குறிக்கிறது - முன்னேற்றம்

No comments:

Post a Comment