Wednesday, February 25, 2015

பொது அறிவு



1)   திருவண்ணாமலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் நிகழ்ச்சி எது - கிரிவலம்
2)   தமிழ்நாட்டில் காந்தி ஆசிரம் அமைந்துள்ள ஊர் எது - திருச்செங்கோடு
3)   தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது - கபடி
4)   பெரியபுராணம் யாருடைய ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது -  சோழர்கள் காலம்
5)   மனிதனின் தலையில் எத்தனை எலும்புகள் உள்ளன - 22
6)   இந்திய விமானப்படையின் கடைசி பதவி எது - ஏர் சீஃப் மார்ஷல்
7)   அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன - 50 மாநிலங்கள்
8)   பூஜ்ஜியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு எது - இந்தியா
9)   உலக சிக்கன நாள் என்று கொண்டாடப்படுகிறது - அக்டோபர் 30
10)  ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற அமைச்சர் யார் - நிர்மலா சீதாராமன்
11)  இந்தியா கேட் எப்போது நிறுவப்பட்டது - 1931
12)  "எபோலா" என்ற உயிர்க்கொல்லிநோய் முதலில் எங்கு உண்டானது - மேற்கு ஆப்ரிக்க நாடுகளில்
13)  இந்தியாவின் 2-வது செயற்கைகோள் எது - பாஸ்கரா
14)  எந்த விளையாட்டில் "டியூஸ்" என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது - டென்னிஸ்
15)  மணிமுத்தாறு அணைக்கட்டு எப்போது கட்டப்பட்டது - 1957-ல்
16)  கோதையாறு எந்த மாவட்டத்தில் பாய்ந்தோடுகிறது - கன்னியாகுமரி
17)  இந்தியாவின் முதல் பத்திரிகை எது, எப்போது வெளிவந்தது - பெங்கால் கெஜட், 29.1.1769
18)  முதன்முதலில் உருவம் பதித்த நாணயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் - மாவீரன் அலெக்சாண்டர்
19)  பிரம்மோஸ் ஏவுகணைக்கு அப்பெயரை சூட்டியவர் யார் - டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் 
20)  இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது எது - சாகித்திய அகாடமி

No comments:

Post a Comment