Monday, February 2, 2015

பொதுத்தமிழ் - பிரித்தெழுதுக

01. புன்மனத்தார் - புன்மை + மனத்தார்              
02. சிற்றில் - சிறுமை + இல்
03. நற்செங்கோல் - நன்மை + செம்மை + கோல்
04. தீந்தமிழ் - தீம் + தமிழ்
05. பூம்புனல் - பூ + புனல்
06. மூவைந்தாய் - மூன்று + ஐந்தாய்
07. கட்புலம் - கண் + புலம்
08. எஞ்ஞான்றும் - + ஞான்றும்
09. அங்கயற்கண் - அம் + கயல் + கண்
10. நீனிலம் - நீள் + நிலம்
11. தெண்ணீர்தௌ் + நீர்
12. முட்டீது - முள் + இனிது + தீது
13. உண்டினிதிருந்த - உண்டு + இனிது + இருந்த
14. மருட்டுரை - மருள் + உரை
15. இன்னரும்பொழில் - இனிமை + அருமை + பொழில்

No comments:

Post a Comment