Saturday, February 7, 2015

பொதுத்தமிழ்


1) தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
2) தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
3) திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
4) ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
5) நிலம் அண்டத்தின் மையப்பகுதி என்றும் அது நிலையானது என்றும் கூறிவர் - கோபர்நிகஸ்
6) மன்னிப்பு எம்மொழிச் சொல் - உருது
7) பாரதிதாசன் தலைமுறை கவிஞர்களுள் மூத்தவர் - முடியரசன்
8) மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக்கூறும் நூல் - சீவகசிந்தாமணி
9) குற்றியலுகரம் உகரம் மாத்திரை அளவு என்ன - 1 மாத்திரை
10) பேரகராதி பிரித்தெழுதுக - பெருமை + அகராதி
11) விடுதலைக்கவி என்றழைக்கப்பட்டவர் யார் - பாரதியார்
12) சூடாமணிநிகண்டு இயற்றியவர் - மண்டல புருடர்
13) பலகணி என்பது - சன்னல் 
14) உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டு - மஞ்சுவிரட்டு
15) பஞ்சகவ்யம் என்பது - சாணம், கோமயம், பால், தயிர், நெய்
16) சுப்புரத்தினம் ஓர் கவி என்று பாரட்டியவர் - பாரதியார்
17) மதுரையில் திருமலைநாயக்கர் கட்டிய மண்டபம் - திருமலை நாயக்கர் மஹால்
18) திங்களைப் பாம்பு கொண்டன்று என்னும் வாக்கியம் இடம் பெரும் நூல் - திருக்குறள்
19) நவில்தோறும் நூல் நயம் உணர்த்துவது நல்ல நூல்கள் - கற்ககற்க இன்பம் தரும்
20) கொப்பத்துப் போரில் 1000 யானைகளை வென்றவன் - இராஜேந்திரன்

No comments:

Post a Comment