Tuesday, February 17, 2015

பொதுஅறிவு



1)   லக்னோ உடன்படிக்கையின் முக்கியத்துவம் என்ன - முஸ்லீம் லீக், காங்கிரசுடன் சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டது
2)   இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிலாபத் தினம் என்று கொண்டாடப்பட்டது - 17.10.1919
3)   காந்திஜி ஒத்துழையாமை போராட்டத்தை எப்போது ஆரம்பித்தார் - 1922 பிப்ரவரி 12 சவுரி சவுரா நிகழ்ச்சிக்குப் பின்பு
4)   ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இரட்டை ஆட்சி முறையை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு எது - முடிமன் குழு
5)   லாகூர் காங்கிரஸ் தீர்மானத்தின்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நாள் எது - 26.1.1930
6)   காந்திஜி உப்பு சத்தியாkdகிரகத்தின் போது கைதுசெய்யப்பட்டு எந்த சிறையில் அடைக்கப்பட்டார் - புனேயில் உள்ள எரவாடா சிறை
7)   இந்திய சுதந்திர லீக் என்ற அமைப்பை தொடங்கியவர்கள் யார் - நேரு மற்றும் போஸ் (1928-ல்)
8)   இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தவர் யார் - வின்லித்கோ பிரபு
9)   இந்திய விடுதலைச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது -  1947 ஜூலை 18,
10)  சுயராஜ்ஜிய தினம் எப்போது கொண்டாடப்பட்டது - 1932 ஜனவரி 26
11)  இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடந்தது - பம்பாய்
12)  காந்திஜி தண்டி யாத்திரையை எப்போது மேற்கொண்டார்  - 1930 மார்ச்
13)  வேதாரண்யத்தில் உப்பு யாத்திரைக்கு தலைமை தாங்கியவர் யார்  -  ராஜாஜி
14)  ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் எது - அமிர்தசரஸ்
15)  இந்திய நெப்போலியன் என அழைக்கப்படுபவர் யார் -  சமுத்திர குப்தர்
16)  எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் பாஹியான் இந்தியாவுக்கு வந்தார் -
17)  இரண்டாம் சந்திர குப்தர்
18)  வேதகால மக்களின் முக்கிய தொழில் எது - விவசாயம் 
19)  "ராஜதரங்கிணி" என்ற நூலை எழுதியவர் யார் - கல்ஹனர்
20)  இரண்டாம் பானிபட் போர் எப்போது நடந்தது - கி.பி. 1556 

No comments:

Post a Comment