Thursday, February 19, 2015

பொது அறிவு


1)   அலெக்சாண்டர் இந்தியா மீது எந்த ஆண்டு படையெடுத்தார் - கி.மு.326
2)   நகராட்சி நிர்வாக முறையை கொண்டு வந்த மன்னர் யார் - சந்திர குப்த மவுரியர்
3)   குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த கணிதம் மற்றும் வான சாஸ்திரி யார் - ஆரியப்பட்டா
4)   குதுப்மினாரை நிறுவியவர் யார் - குத்புதீன் ஐபெக்
5)   விஜய நகரப்பேரரசு எந்த ஆற்றங்கரையில் தோன்றியது - துங்கபத்ரா 
6)   திப்புசுல்தான் ஆட்சி யின் தலைநகரம் எது - ஸ்ரீரங்கப்பட்டினம்
7)   சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது - ஹோவாங்கோ ஆறு
8)   குடவோலை முறையை அறிமுகப்படுத்திய மன்னர் யார் -  முதலாம் பராந்தக சோழன்
9)   பழங்கால இந்தியாவில் சிறந்து விளங்கிய சட்டமேதை யார் - மனு
10) இரண்டாம் அலெக்சாண்டர் என தனக்குத் பெயர் சூட்டிக்கொண்ட சுல்தான் யார் - அலாவுதீன் கில்ஜி
11) தலைக்கோட்டை போரால் அழிந்த பேரரசு எது - விஜயநகரப் பேரரசு
12) செப்பு அடையாள நாணயத்தை அச்சிட்டவர் யார் - முகமது பின் துக்ளக்
13) முகலாய வம்சத்தில் யாருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது - ஷாஜகான்
14) FM என்றால் என்ன - Frequency Modulation
15) ரேடியோ அலைகள் ஒரு விநாடியில் எவ்வளவு தூரம் பயணம் செய்யும் -சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்
16) இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார் -
17) கிரண்பேடி
18) 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை எவ்வளவு -  7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958
19) நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது – பீஹார்
20)  முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது - கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment