Tuesday, February 24, 2015

பொதுத்தமிழ்


 1)இலக்கணக் குறிப்பு தருக: சுடுநீர் - வினைத் தொகை

2)குண்டலகேசி எந்த சமயக் காப்பியம் - பவுத்தம்

3)"குசிகர் குட்டிக்கதைகள்' என்னும் சிறுகதையை எழுதியவர் யார் -  மாதவையா

4)"நற்றொகை விளக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார் - சுந்தரம் பிள்ளை

5)கம்பராமாயணத்தின் முதல் பகுதி - பாலகாண்டம்

6)கோவலனின் முற்பிறவிப் பெயர் என்ன - பரதன்

7)பெண்கள் நெல்குற்றும் போது பாடும் பாட்டு எது - வள்ளைப்பாட்டு

8)‘தொப்பி' என்பது  - இந்துஸ்தானிச் சொல்

9)பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்

10)வீரமாமுனிவர் இயற் பெயர் - கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி

11)வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை

12)கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர் - உவே சாமிநாதையர்

13)முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி

14)99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்

15)பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை - 11

16)வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
 
17)உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்

18)திருக்குறளில் தனிமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்

19)தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை

20)தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள்

No comments:

Post a Comment