Saturday, February 7, 2015

பொது அறிவு



1)   வளிமண்டல உயர் அடுக்குகளின் பெயர் என்ன - ஸ்ட்ரேடோஸ்பியர்
2)   குக்கரில் சமைக்கும்போது சமையல் விரைவாக நடப்பது ஏன் - நீரின் கொதிநிலை உயர்த்தப்படுவதால்
3)   தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது - பனாஜி (கோவா)
4)   தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார் - கிரகாம்பெல்
5)   எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர் யார் - ரான்ட்ஜென் 
6)   இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார் - பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
7)   அறிவியல் தினம் என்று கொண்டாடப்படுகிறது - பிப்ரவரி 28 
8)   இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் எங்குள்ளது - கொடைக்கானல்
9)   கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது - பாதோம் மீட்டர்
10) நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது எது - அமிலம்
11) அணுக்கொள்கையை முதலில் வெளியிட்டவர் யார் - ஜான் டால்டன்
12) ராஜ்ய சபாவின் தலைவர் யார் - குடியரசுத் துணைத்தலைவர் 
13) மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை எப்போது கொண்டுவரப்பட்டது - 1959-ல்
14) சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார் - ஆர்.கே. சண்முகம் செட்டியார்
15) இந்தியாவில் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது - 1957
16) நிலச்சீர்திருத்தங்கள் குறித்து கூறும் சட்டத்திருத்தம் எது - 76-வது சட்டத்திருத்தம்
17) எந்த மாநிலம் 10-வது மக்களவையில் பிரதிநிதித்துவம் பெறாமல் இருந்தது - ஜம்மு-காஷ்மீர்
18) இந்திய அரசியலமைப்பின் ஆன்மா (Soul) என அழைக்கப்படுவது எது - முகப்புரை
19) ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது - ஜனவரி 2, 1957
20) இந்தியாவில் பிரிந்த முதல் மொழிவாரி மாநிலம் எது - ஆந்திரா

No comments:

Post a Comment