Thursday, February 12, 2015

SI தேர்வுக்கான வினா விடைகள் - வரலாறு

1.    ஏகாதிபத்தியம் என்பதன் பொருள் - ஆதிக்கம்

2.    ஏகாதிபத்தியம் என்ற சொல் எந்த மொழியில் இருந்து எடுக்கப்பட்டது - இலத்தீன்

3.    கி.பி.1492ஆம் ஆண்டு முதல் கி.பி.1763ஆம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை ------------------- என அழைக்கப்படுகிறது - காலனி ஆதிக்கம்

4.    காலனி ஆதிக்கம் என்பதன் விளக்கம் - குடியேற்றங்களை அந்நிய நாட்டில் ஏற்படுத்தி அதன் இயற்கை வளங்களைச் சுரண்டுதல் ஆகும்

5.    ஏகாதிபத்தியம் என்பது ---------------, மற்றும் காலனி ஆதித்கம் என்பது --------------------- ஆகும் கொள்கை, நடைமுறைபடுத்தப்பட்ட ஆதிக்கம்

6.    ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட புதிய ஏகாதிபத்தியத்தின் காலம் - கி.பி.1870 முதல் கி.பி.1945 வரை

7.    புதிய ஏகாதிபத்தியத்தின் இறுதி வழிமுறையான ஒப்படைப்பு முறை உருவாக்கப்பட்ட ஆண்டு - 1919

8.    பிளாசிப் போர் ஏற்பட்ட ஆண்டு மற்றும் அது நடைபெறக் காரணம் 1757, ஆங்கிலேயர்கள் கொண்டு வற்த வரியில்லா வணிகம்

9.    பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு - கி.பி.1764

10.   முதலாம் அபினிப் போர் நடைபெற்ற காலம் - கி.பி 1839 முதல் கி.பி 1842 வரை
 
11.   சீனக் குடியரசை உருவாக்கியவர் யார் - டாக்டர் சன் யாட்சென்

12.   முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம் - கி.பி 1914 - கி.பி 1918

13.   முதல் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வந்த மாநாடு - பாரிஸ் அமைதி மாநாடு

14.   இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலம் - கி.பி 1918 - கி.பி 1939

15.   பாசிசம் என்னும் சொல்லின் பொருள் - கூட்டு அல்லது குழு

16.   பெனிடோ அமில்கேர் ஆண்டிரியா முசோலினி பிறந்த ஊர் - இத்தாலியின் ரோமக்னா

17.   ஒரே மக்கள் ஒரே நாடு ஒரே தலைவர் என்ற கொள்கையை அறிவித்தவர் யார் - ஹிட்லர்

18.   முசோலினியின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் -------------------- என அழைக்கப்பட்டனர் - கருஞ்சட்டையினர்

19.   இரண்டாம் உலகப் போர் நடைபெறக் காரணமான உடன்படிக்கை - ரோம் - பெர்லின் - டோக்கியோ உடன்படிக்கை

20.   அடால்ஃப் ஹிட்லர் 1889 ஆம் ஆண்டு எங்கு பிறந்தார் - ஆஸ்திரியாவில்

No comments:

Post a Comment