Friday, February 27, 2015

SI தேர்விற்கான வினா விடைகள் - பொது அறிவு - பொது விண்ணப்பதாரர்களுக்குரிய 2010ஆம் ஆண்டின் வினா - விடை


01. பெரியபுராணத்தை இயற்றியவர் யார் - சேக்கிழார்
02. அங்காடி சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்திய டில்லி சுல்தான் யார்- அலாவுதீன் கில்ஜி
03. கெடுபிடிப்போர் எனும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார் - பெர்னார்ட் பரூச்
04. திரு அருட்பவை இயற்றியவர் யார் - இராமலிங்க அடிகளார்
05. பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற ஆண்டு எது - 1789 
06. மூலதனம் என்ற நூலின் அசிரியர் யார் - ஆடம்ஸ்மித்
07. .நா. சபையின் தலைமையிடம் இருப்பது எங்கு - நியூயார்க்
08. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியவர் யார் - ஜவஹர்லால் நேரு
09. ஐரோப்பாவில் காணப்படும் புல்வெளி எது - ஸ்டெப்பி
10. முதல் புவிநாள் கொண்டாடப்பட்ட நாடு எது - அமெரிக்க ஐக்கிய நாடுகள்
11. ஆசியாவின் மிகப்பெரியமரம் அறுக்கும் ஆலைகள் உள்ள தீவு எது - அந்தமான் தீவு
12. கடலடிப்பரப்பில் உள்ள தாவர சூழ்வாழிடம் எது - பெந்தாஸ்
13. நர்மதா பள்ளத்தாக்கிற்கு இணையாக அமைந்துள்ள மலை எது - விந்தியமலை
14. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் ஆராய்ச்சிமையம் எங்கு - ஆடுதுறை
15. பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் எது - கரிசல் மண்

16. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு எது - 1950
17. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை என்ன - 250
18. ஆண்களை விட பெண்கள் விகிதம் அதிகம் உள்ள மாநிலம் எது- கேரளம்
19. மாநில சட்டசபைக் கலைப்பு இந்திய அரசியல் அமைப்பின் எந்த விதியின் படி மேற்கொள்ளப்படுகிறதுவிதி 356
20. அக்கினி சிறகுகள் என்ற நூலை எழுதியவர் யார் - அப்துல் கலாம்

No comments:

Post a Comment