Wednesday, February 11, 2015

பொது அறிவு



1)   ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் - 6 ஆண்டுகள்
2)   பாராளுமன்றத்தில் நிதி மசோதா முதலில் எங்கு தாக்கல் செய்யப்படும் - லோக்சபா
3)   பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி யார் - மேஜர் மன்ரோ
4)   இருப்புப்பாதை மற்றும் தபால்தந்தி முறையின் தந்தை என அழைக்கப்படுவர் யார் -  டல்ஹவுசி பிரபு
5)   பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக்கப்பட காரணமாக இருந்தவர் யார் - மெக்காலே பிரபு
6)   தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்கு தலைமை ஏற்றவர் யார் - மருது சகோதரர்கள்
7)   கான்பூர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார் - நானா சாகிப் 
8)   விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது - 1858
9)   சதி என்ற மூடபழக்கவழக்கத்தை சட்டத்தின் மூலம் ஒழித்தவர் யார் - பெண்டிங் பிரபு
10) மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்திய சட்டம் எது - மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்
11) முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதியை அறிமுகப்படுத்தியது எது -  மிண்டோ-மார்லி சீர்திருத்தம்
12) பஞ்சாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார் - ரிப்பன் பிரபு
13) தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்டஇந்தியத்தலைவர்கள் யார் - மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ்
14) இடைக்கால அரசில் பிரதமர் பதவி வகித்தவர் யார் - நேரு
15) முதல் வட்டமேஜை மாநாடு எப்போது நடந்தது - 1931
16) இந்தியர்கள் 2-ம் உலகப்போரில் ஈடுபட காரணமாக இருந்த ஆங்கில தலைமை ஆளுநர் யார் - லிண்லித்தோ பிரபு
17) இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் அணிக்கு தலைமையேற்று நடத்தியவர் யார் - லட்சுமி
18) இந்திய சுதந்திரப் போரில் காந்தியடிகள் காலம் என குறிப்பிடப்படும் காலம் எது - 1919- 1947
19) இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் - 1938
20) தேசிய கீதத்தை எத்தனை விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும் - 52 வினாடிகள்

No comments:

Post a Comment