Saturday, February 14, 2015

பொதுத்தமிழ்




1)   'எறும்பும் தன் கையால் எண் சாண் உடையதே' என்ற பாடல் வரிகள் மூலம் ஒளவையார் உணர்த்துவது - கற்றார் செருக்குக் கொள்ளக் கூடாது
2)   திருமந்திரத்தை இயற்றியவர் யார் - திருமூலர்
3)   திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருட்கள் யாவை - சுக்கு, மிளகு, திப்பிலி
4)   ஈசன் எந்தை இணையடி நிழலே என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
5)   களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரைப் பற்றியது - கழுமலம்
6)   நெய்தற்கலிப் பாடல்களைப் பாடியவர் -  நல்லந்துவனார்
7)   தமிழின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
8)   ‘புஷ்பவல்லி' என்னும் நாடகத்தினை இயற்றியவர் - பம்மல் சம்பந்த முதலியார்
9)   திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார் – கால்டுவெல்
10)   மலர்களின் பருவம் எத்தனை? யாவை - 7 அரும்பு , மொட்டு, முகை,மலர்,அலர், வீ,செம்மல்
11)   மூத்த பள்ளி என்பது மூக்கூடல் எனில், இளைய பள்ளி - மருதூர்
12)   பிரபந்தம் பொருள் தருக - நன்கு கட்டப்பட்டது
13)   குண்டலம் என்ற சொல்லின் பொருள் - சுருள்
14)   கேசி எனும் சொல் எதனைக் குறிக்கும் - கூந்தல்
15)   குண்டலகேசி ஒரு - பௌத்தக்காப்பியம்
16)   குண்டலகேசிக்கு போட்டியாக எழுந்த நூல் - நீலகேசி
17)   பத்தரை என்பது யாருடைய இயற்பெயர் - குண்டலகேசி
18)   ஆண்டாளின் இயற்பெயர் - கோதை
19)   திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் - நீலன்
20)   யாழ் என்ற நூலினை எழுதியவர் - விபுலானந்தர்

No comments:

Post a Comment