Monday, February 23, 2015

பொது அறிவு



1)   அக்குபஞ்சர் என்பது என்ன - சீனர்களின் ஊசி மருத்துவமுறை
2)   அணு உலையில் பயன்படும் நீர் எது - கனநீர்
3)   I.Q. என்பதன் விரிவாக்கம் என்ன - Intelligent Quotient
4)   சுருக்கெழுத்து முறையை (Short-hand) கண்டுபிடித்தவர் யார் - பிட்மென்
5)   பாட்னாவின் பழைய பெயர் என்ன - பாடலிபுத்திரம்
6)   இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தேசியமயமாக்கப்பட்டது - 1949
7)   தமிழகத்தின் இயற்கை பூமி என அழைக்கப்படும் மாவட்டம் எது - தேனி மாவட்டம்
8)   இந்தியாவில் மாநில மறுசீரமைப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது - 1856
9)   "திரவத்தங்கம்" என அழைக்கப்படுவது எது - பெட்ரோலியம்
10)  நுரையீரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன - புளூரா
11)  எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - செவ்வாய் கிரகம்
12)  "கருப்பு ஈயம்" எனப்படும் தாது எது - கிராபைட்
13)  இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார் - ஆச்சார்ய கிருபளானி
14)  ராமசாமி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - ஹாக்கி
15)  மூங்கில் பல் உள்ள விலங்கு எது - முதலை
16)  . சிறுவாணி அணை எந்த மாவட்டத்தில் உள்ளது -கோவை மாவட்டம்
17)  சிங்கப்பூர் நாட்டின் பழைய பெயர் என்ன - டெமாஸெக்
18)  இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது -  தமிழ்நாடு
19)  இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் யார் - பி.எஸ்.குமாரசாமி ராஜா
20)  பால்கோவா என்ற இனிப்புக்கு பெயர்பெற்ற இடம் எது – ஸ்ரீவில்லிபுத்தூர்

1 comment: