Wednesday, February 4, 2015

பொது அறிவு


1) நமது இதயம் நிமிடத்துக்கு எத்தனை முறை துடிக்கிறது - 72 தடவை
2) ஆக்ஸிஜன் படகு என அழைக்கப்படுவது எது - ஹீமோகுளோபின்
3) ஜிப்சம் உப்பின் வேதிப்பெயர் என்ன - கால்சியம் சல்பேட்
4) சோடியம் கார்பனேட்டின் சாதாரண பெயர் என்ன - சலவை சோடா
5) போட்டோ தொழிலில் பயன்படும் வேதிப்பொருள் எது -  வெள்ளி நைட்ரேட்
6) அலுமினிய தாதுவின் பெயர் என்ன - பாக்ஸைட்
7) பழங்களை பழுக்கவைக்கும் வாயுவின் பெயர் என்ன - எத்திலின்
8) பூமியில் தனித்து கிடைக்கும் ஓர் உலோகம் எது - தங்கம்
9) பென்சிலில் உள்ள வேதிப்பொருள் எது - கிராஃபைட்
10) ஒளி புகுந்துசெல்லக்கூடிய உலோகம் எது - மைக்கா
11) மிகவும் லேசான வாயு எது - ஹைட்ரஜன்
12) பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்பது என்ன - ஜிப்சம்
13) Quick Silver என அழைக்கப்படும் உலோகம் எது - பாதரசம்
14) நியூட்ரான் இல்லாத தனிமம் எது - ஹைட்ரஜன்
15) 22 காரட் தங்கத்தில் தங்கத்தின் சதவீதம் என்ன -  91.6 சதவீதம்
16) பச்சை துத்தம் எனப்படுவது எது - நீரேற்றப்பட்ட பெர்ரஸ் சல்பேட்
17) தேனீக்களின் கொடுக்கில் உள்ள அமிலம் எது - ஃபார்மிக் அமிலம்
18) மணலின் வேதிப்பெயர் என்ன - சிலிக்கன்-டை-ஆக்ஸைடு
19) சர்க்கரையின் வேதிப்பெயர் என்ன - சுக்ரோஸ்
20) திண்ம நிலையில் உள்ள அமிலம் எது - பென்சாயிக் அமிலம்

No comments:

Post a Comment