Friday, February 13, 2015

பொது அறிவு



1)   அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
2)   இந்தியா இந்தியர்களுக்கே என்று முழங்கியவர் யார் - அன்னிபெசன்ட்
3)   வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் யார் - கர்சன் பிரபு
4)   “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” என கூறியவர் யார் - பாலகங்காதர திலகர்
5)   ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார் - சுவாமி தயானந்த சரஸ்வதி
6)   பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார் - லாலா லஜபதி ராய்
7)   எல்லை காந்தி என போற்றப்பட்டவர் யார் - கான் அப்துல் கபார்கான்
8)   “வந்தே மாதரம்” பாடலை பாடியவர் யார் - பங்கிம் சந்திர சட்டர்ஜி
9)   “எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்று கூறியவர் யார் - சுவாமி விவேகானந்தர்
10) மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எது - அக்டோபர் 2
11) பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார் - வினோபா பாவே
12) தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது - ஜனவரி 30
13) இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடிகோலியவர் யார் - ராபர்ட் கிளைவ்
14) இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது -
15) 1885-ல் டபிள்யூ.சி. பானர்ஜி
16) ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார் - அன்னிபெசன்ட் அம்மையார்
17) லண்டனில் இந்திய சுயாட்சி சங்கத்தை (Society of Indian Home Rule) தோற்றுவித்தவர் யார்  - ஷாம்ஜி கிருஷ்ணவர்மா
18) “இந்திய முசல்மான்கள்” என்ற நூலை எழுதியவர் யார் - வில்லியம் ஹண்டர்
19) “யுகாந்தர்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் யார் - விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தா
20) பைசாகி தினம் எந்த மதத்தினரால் புனித தினமாக கொண்டாடப்படுகிறது - சீக்கியர்கள்

No comments:

Post a Comment