Tuesday, February 3, 2015

பொது அறிவு


1) முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரோட்டீன் எது - ஆல்புமின்
2) அதிக வாழ்நாள் கொண்ட உயிரினம் எது - நீலத்திமிங்கலம் (500 ஆண்டுகள்)
3) போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் யார் - ஜோனஸ் .சால்க்
4) பச்சையம் இல்லாத தாவரம் எது - காளான்
5) பாலை தயிராக்குவது எது - ஈஸ்டுகள்
6) எலும்புகளைப் பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன - ஓஸ்டியோலாஜி (Osteology)
7) கரப்பான் பூச்சியின் கூட்டுக்கண்ணில் அடங்கியுள்ள தனிமக்கண்ணின் பெயர் என்ன - ஓமட்டியம்
8) உயிரியலில் பூச்சியியல் பற்றிய படிப்பு எது - Entomology
9) உடலில் பித்தநீர் சுரக்கும் பகுதி எது - கல்லீரல்
10) உணவை தண்டில் சேமிப்பது எது - இஞ்சி
11) ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது - அட்ரினலின்
12) வைட்டமின்-சி குறைபாடு காரணமாக வரும் நோய் எது - ஸ்கர்வி
13) பறவைகளைப் பற்றிய படிப்பின் பெயர் என்ன - Ornithology
14) ஒளிச்சேர்க்கையின்போது வெளிப்படும் வாயு எது - ஆக்ஸிஜன்
15) கடற்பாசியை உணவாக பயன்படுத்தும் நாடு எது - ஜப்பான்
16) தாவரத்தின் ஆண் இனப்பெருக்க உறுப்பு எது - மகரந்தப்பைகள்
17) தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது - சூலகம்
18) Horticulture என்பது என்ன - தோட்டக்கலை
19) பொதுவாக இரவு நேரங்களில் மலரும் பூ என்ன நிறத்தில் இருக்கும் - வெள்ளை
20) மனித உடலில் உள்ள கழிவுநீக்க உறுப்புகள் யாவை - தோல், சிறுநீரகம், நுரையீரல்

No comments:

Post a Comment