Friday, February 13, 2015

SI தேர்வுக்கான வினா விடைகள் - முக்கிய கண்டுபிடிப்புகள்

01. கைத்துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர் யார் - ஸ்பென்சர்
02. எந்திர துப்பாக்கியை கண்டுபிடித்தவர் யார் - கேட்லிங்
03. ரேடியம் கண்டுபிடித்தவர் யார் - மேரி கியூரி
04. மின்காந்த அலைகள் கண்டுபிடித்தவர் யார் - மாக்ஸ்வெல்
05. பேனா கண்டுபிடித்தவர் யார் - வாட்டர்மேன்
06. சிமென்ட் கண்டுபிடித்தவர் யார் - ஆஸ்ப்டின்
07. மின்விசிறி கண்டுபிடித்தவர் யார் - வீலர்
08. எலக்ட்ரான் கண்டுபிடித்தவர் யார் - ஜே.ஜே.தாம்சன்
09. நியூட்ரான் கண்டுபிடித்தவர் யார் - சாட்விக்
10. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார் - சர் ஐசக் நியுட்டன்
11. ஹைட்ரஜனைக் கண்டுபிடித்தவர் யார் - காவன்டிஷ்
12. பாக்டீரியவைக் கண்டுபிடித்தவர் யார் - ஆண்டன் லூவான் ஹீக்
13. டெலஸ்கோப் கண்டுபிடித்தவர் யார் - கலிலியோ
14. தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் யார் - ஜான் வாக்கர்
15. மின்னல் தாங்கியைக் கண்டுபிடித்தவர் யார் - பெஞ்சமின் பிராங்களின்
16. எக்ஸ்ரே கண்டுபிடித்தவர் யார் - ராண்ட்ஜன்
17. தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார் - ஐசக் மெரிட் சிங்கர்
18. ஒலி பெருக்கி கண்டுபிடித்தவர் யார் - ரைஸ் கெல்லாக்
19. டேப் ரிக்காடர் கண்டுபிடித்தவர் யார் - பவுல்சன்
20. ரேடியோ மற்றும் கம்பியில்லா தந்தி கண்டுபிடித்தவர் யார் - மார்க்கோனி

No comments:

Post a Comment