Tuesday, February 24, 2015

SI தேர்விற்கான வினா விடைகள் - முக்கிய நிகழ்வுகள்


1.       வங்காளப் பிரிவினை நடைபெற்ற ஆண்டு - 1905
2.       முஸ்லீம் லீக் தோற்றம் - 1906
3.       ஜாலியன் வாலாபாக் படுகொலை - 1919
4.       ஒத்துழையாமை இயக்கம் - 1920
5.       கிலாபத் இயக்கம் - 1920
6.       சௌரி சௌரா இயக்கம் - 1922
7.       தண்டி யாத்திரை - 1930
8.       சைமன் குழு வருகை - 1927
9.       சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம் - 1923
10.   முதல் வட்டமேசை மாநாடு - 1930
11.   இரண்டாம் வட்டமேசை மாநாடு - 1931
12.   மூன்றாம் வட்டமேசை மாநாடு - 1932
13.   இந்திய அரசு சட்டம் - 1935
14.   இரண்டாம் உலகப்போரின் தொடக்கம் - 1939
15.   ஆகஸ்டு நன்கொடை - 1940
16.   வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942
17.   இரண்டாம் உலகப்போர் முடிவு - 1945
18.   இடைக்கால அரசு அமைப்பு - 1946
19.   இந்தியா சுதந்திரம் அடைதல் - 1947
20.   இந்தியா குடியரசு ஆகுதல் - 1950

No comments:

Post a Comment