Thursday, February 19, 2015

SI வினா விடைகள் - உயிரியல்


1.       மனிதனின் உடல் வெப்பநிலை ---------- லிருந்து ----------- ஆக உள்ளது - 98.4 டிகிரி F, 98.6 டிகிரி F
2.       இரத்தச் சுழற்சியைக் கண்டறிந்தவர் மற்றும் கண்டுபிடித்த ஆண்டு - வில்லியம்  ஹார்வி  (1628ஆம்  ஆண்டு)
3.       மனிதனின்  சராசரி  இதயத்துடிப்பு,  ஒரு நிமிடத்திற்கு --------------- துடிப்புகளாகும் - 72
4.       கண்ணாடி தயாரித்தப்பின் மீதமுள்ள கழிவில் ------------- சதவீதம் மறுபடியும் பயன்படுத்தலாம் - 20
5.       இதயத்தின் அறை விரிவடைவதற்கு --------------- என்று பெயர் - டையஸ்டோல்
6.       இந்திராகாந்தி வன உயிரிச் சரணாலயம் அமைந்துள்ள இடம் - மேற்குத் தொடர்ச்சி மலை
7.       ---------------- ஆனது மாஸ்டர் கெமிஸ்ட் என அழைக்கப்படுகிறது - சிறுநீரகம்
8.       உலக அளவில் அதிகப்படியான மின்சாரம் தயாரிப்பதற்கு ------------- பயன்படுகின்றது - நிலக்கரி
9.       ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்சிஜனேற்றம்  பெறும்போது -------------- மூலக்கூறுகள் உண்டாகின்றன - 38 ATP
10.   ------------- தாவரங்களின்  உறிஞ்சு உறுப்புகளாகும் - வேர்கள்
11.   இயற்கை  வாயுவில்  இருந்து  பெறப்படும் ------------------ வாயு  உரம்  (யூரியா)  தயாரிக்கப் பயன்படுகிறது - ஹைட்ரஜன்
12.   காகிதம் தயாரித்தப்பின் கழிவுத்தாளை --------------- சதவீதம் மறுபடியும் பயன்படுத்தலாம் - 54
13.   முண்டந்துறை வன உயிரிச் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்  - திருநெல்வேலி
14.   கிர் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் - குஜராத்
15.   நிலக்கரியில் முக்கியமான பங்கை வகிப்பது ----------- தனிமமே ஆகும் - கார்பன்
16.   பெட்ரோலியம் -------------------- என அழைக்கப்படுகின்றது - கறுப்புத் தங்கம்
17.   எண்ணெய்க்  கசிவினால்  கடல்  நீர் மட்டத்தில்  மிதக்கக்  கூடிய  எண்ணெய்ச் சிதறல்கள் ------------- எனப்படும் - தார்பந்துகள்
18.   பசுமை வேதியியல் கொள்கையானது --------- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது - 1995
19.   புவிக்  கிராமம்  என்ற  சொல்லை  முதன் முதலில்  பயன்படுத்தியவர் - மார்ஸல் மாக்லூகான்
20.   பந்திப்பூர் தேசியப் பூங்கா --------------- பாதுகாப்பு பகுதி - புலி

No comments:

Post a Comment