Thursday, February 12, 2015

பொதுத்தமிழ்


1)  முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார் - குமரகுருபரர்
2)  வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய புலவர் யார் - காளமேகப் புலவர்
3)  நாட்டுப்புறப் பாடலில் வரும் மீனவர்களின் அரிச்சுவடி எது - மீன்பிடி வலை
4)  'வியா இலங்குவரை உந்திய தோள்களை' இப்பாடல் இடம் பெறும் நூல் எது - தேவாரம்
5)  பெருமையும் எழிலும் பொருந்திய பத்மநாபனின் கையில் இருப்பது எது - சக்கரம்
6)  'வள்ளுவனைப் பெற்றதால் புகழ் வையகமே' எனப் பாடியவர் யார் - ரதிதாசன்
7)  'ஊமையோ -  அன்றிச் செவிடோ -  அனந்தலோ - ' என உரைப்பது யார் - ஆண்டாள்
8)  சம்பரன் எனும் அரக்கனைப் போரில் வென்றவர் யார் - தசரதன்
9)  பட்டினப்பாலைச் சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது - காவிரிபூம்பட்டினம்
10) பணை என்னும் சொல்லின் பொருள் யாது - மூங்கில்
11) திவ்வியப்பிரபந்தத்துக்கு உரை வழங்கியவர் யார் - பெரியவாச்சான் பிள்ளை
12) 'கிறித்துவக் கம்பர்' - யார் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
13) கலித்தொகை எதன் வழிப் பெயர் பெற்றது - யாப்பு வகையால்
14) 'செய்தக்க செய்யாமை யானும் கெடும்' என்ற வரி எந்த நூலில் இடம்பெறுகிறது - திருக்குறள்
15) மணநூல் என சிறப்பிக்கப் படுவது - சீவகசிந்தாமணி
16) ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் எது - தக்கயாகப் பரணி
17) நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி
18) யாருடைய கல்வி இனிமை பயக்கும் - அவைக்கு அஞ்சாதவனின்
19) இயேசுவின் 12 சீடர்களில் ஒருவன்  - யூதாஸ்
20) ஆளுடைய அரச என அழைக்கப்படுபவர்  - அப்பர்

No comments:

Post a Comment