Saturday, February 28, 2015

பொதுத்தமிழ்

1)       நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி
2)       நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
3)       இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்
4)       நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது - இரண்டு
5)       தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
6)       இலைமறை காய் போல் - மறைபொருள்
7)       மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்
8)       விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
9)       சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு
10)    உடுக்கை இழந்தவன் கை போல - நட்புக்கு உதவுபவன்
11)    மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
12)    இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
13)    குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
14)    வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
15)    வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
16)    புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை
17)    சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
18)    அனலில் விழுந்த புழுப்போல - தவிப்பு
19)    கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு

20)    அமக்களம் என்பதின் பிழைத்திருத்தம் - அமர்க்களம்

No comments:

Post a Comment