Thursday, February 5, 2015

பொதுஅறிவு


1. எப்சம் என்பது என்ன -  மெக்னீசியம் சல்பேட்
2. இரும்பின் முக்கிய தாது எது - ஹேமடைட்
3. பித்தளையின் சேர்மங்கள் யாவை - தாமிரம், துத்தநாகம்
4. சூரியனில் உள்ள முக்கிய வாயுக்கள் எவை - ஹீலியம், ஹைட்ரஜன்
5. வாயுக்களின் திடவெப்பநிலை எண் மதிப்பெண் என்ன - ஜீரோ டிகிரி செல்சியஸ்
6. சிமெண்டில் கலந்துள்ள முக்கிய வேதிப்பொருள்கள் யாவை - சுண்ணாம்பு, அலுமினா, சிலிகா
7 .புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் எது - நிக்கோடின்
8. மாலை வெயிலில் உள்ள வைட்டமின் எது - வைட்டமின்-டி
9. இறந்த உடல்கள் அழுகாமல் இருக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது - ஃபார்மால்டிஹைடு
10. டர்பைன் எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது - யூக்கலிப்டஸ்
11.  சாண எரிவாயுவில் உள்ள முக்கிய வாயு எது - மீத்தேன்
12. ஒலியைப் பற்றிய அறிவியல் பிரிவு எது - Acoustics
13. காற்றின் ஈரப்பதத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன - Hygrometer
14. 100 டிகிரி செல்சியஸ் எத்தனை டிகிரி பாரன்ஹீட்டுக்கு சமம் - 212 டிகிரி பாரன்ஹீட்
15. செல்சியஸ் என்ற அலகை உருவாக்கியவர் யார் - ஆன்ரூஸ் செல்சியஸ் (1742, சுவீடன்)
16. பாரன்ஹீட்டை உருவாக்கியவர் யார் - கிரேபியல் டேனியல் பாரன்ஹீட் (1715, ஜெர்மனி)
17. அணு உலையில் பயன்படும் நீர் எது - கனநீர்
18. தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின்நிலையம் எந்த நாட்டு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது - ரஷ்யா
19. இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார் - சர் சி.வி. ராமன்
20. காற்றின் வேகத்தைக் காண உதவும் கருவியின் பெயர் என்ன - அனிமோ மீட்டர்

No comments:

Post a Comment