Monday, May 4, 2015

பொதுத்தமிழ்


1. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார் - குமரிலபட்டர்

2. வேதாரண்ய புராணம் என்ற நூலை எழுதியவர் யார் - பரஞ்சோதிமுனிவர்

3. புலவர் புகழேந்தியை ஆதரித்தவர் - சந்திரன்சுவர்க்கி

4. கவிவேந்தர் என அழைக்கப்படுபவர் - ஆலந்தூர் மோகனரங்கன்

5. கம்பரை ஆதரித்த வள்ளல் யார் - சடையப்ப வள்ளல்

6. கம்பர் யாருடைய அவையில் அவைப்புலவராக இருந்தார் - குலோத்துங்கச்சோழன்

7. திருக்குறளுக்கு பதின்மர் எழுதிய உரையில் சிறந்த உரையாக யாருடைய உரை கருதப்படுகிறது - பரிமேலழகர்

8. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார் - அகத்தியலிங்கம்

9. தெலுங்கு கங்கை எனச் சிறப்பிக்கப்படும் நதி கிருஷ்ணா

10. இலக்கியம் என்ற பெயரில் இதழ் நடத்தியவர் யார் - சுரதா

11. கறுப்பு மலர்கள் யாருடைய படைப்பு - நா.காமராசன்

12. பத்மாவதி சரித்திரம் எழுதியவர் யார் - மாதவய்யா

13. தேசபக்தன் கந்தன் என்னும் நாவலை எழுதியவர் யார் - கே.எஸ். வேங்கடரமணி

14. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று பாடியவர் யார் - பொன்முடியார்


15. திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார் - வைரமுத்து

No comments:

Post a Comment