Tuesday, May 5, 2015

பொதுத்தமிழ்


01. புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்- பாரதியார்

02. சொலல் என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக - தொழிற்பெயர்

03. அடிமலர் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக - உருவகம்

04. RADAR என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக - தொலைநிலை இயக்கமானி

05. நா என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் - நாக்கு

06. காந்தியக் கவி என்று அழைக்கப்படுபவர் - வெ.இராமலிங்கம் பிள்ளை

07. அவரவர் இலக்கணக்குறிப்புத் தருக - அடுக்குத்தொடர்

08. தமிழின் முதல் இலக்கியமாகக் கருதப்படுவது எது - சங்க இலக்கியங்கள்

09. இமிழ்திரை என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக - வினைத் தொகை

10. வேல்கண் என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக - உவமைத் தொகை

11. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர் - அறிஞர் அண்ணா

12. பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பட்டவர் - பாரி

13. கொள்க என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக - வியங்கோள் வினைமுற்று

14. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறியவர் - கணியன் பூங்குன்றனார்


15. நல்வழி என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக - பண்புத்தொகை

No comments:

Post a Comment