Friday, May 1, 2015

பொது அறிவு


1. ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு - 1870

2. இந்தியாவின் மிக உயரமான சிகரம் - காட்வின் ஆஸ்டின்

3. கங்கை ஆற்றின் பிறப்பிடம் - கங்கோத்ரி

4. இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - பனி உறைவிடம்

5. மேற்கிந்திய இடையூறுகளால் மழைபெறும் இடம் - பஞ்சாப்

6. வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் - பாலை மண்

7. பருத்தி என்பது - பணப்பயிர்

8. பருவக்காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - இலையுதிர் காடுகள்

9. மோனோசைட் மணலில் காணப்படும் தாது - யுரேனியம்

10. நெல் அதிகமாக விளையும் மண் - வண்டல் மண்

11. தேயிலை மற்றும் காப்பிப் பயிர் அதிகமாக விளையும் இடம் - மலைச்சரிவுகள்

12. வறட்சியில் வளரும் பயிர் - தினை வகை

13. கனிம வளத்திற்கு புகழ்பெற்றது - சோட்டா நாக்பூர்

14. பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்ச கொள்கைகள் - பஞ்சசீலம்


15. அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு - 1963

No comments:

Post a Comment