Wednesday, May 6, 2015

பொது அறிவு


1. இராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்த ஆண்டு - 1828

2. நாட்டிய மங்கையின் வெங்கல உருவச்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள நகரம் - மொகஞ்சதாரோ

3. இந்தியாவின் எந்த மாநிலம் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது - உத்திரபிரதேசம்

4. இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு - 1990

5. சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் - ஆஷான்

6. எந்த ஆண்டு இந்தியா முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது - 1928

7. தேர்தல் ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்டிருப்பவர் - உச்சநீதிமன்ற நீதிபதி

8. நர்மதை, தபதி நதிகளுக்கிடையே காணப்படும் மலை - சாத்பூரா மலைகள்

9. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது - பேட்மின்டன்

10. மாநிலத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் - தலைமைத் தேர்தல் அதிகாரி

11. 1916-ம் ஆண்டு அன்னிபெசன்ட் அம்மையார் ஹோம்ரூல் இயக்கத்தை தோற்றுவித்த இடம் - சென்னை

12. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி - ஆரதிசாகா

13. இந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் - தில்லி

14. நமது நாட்டின் பழம் பெரும் சமயம் - வேத சமயம்


15. தேம்பாவணியோடு தொடர்புடைய மதம் - கிறிஸ்துவ மதம்

No comments:

Post a Comment