1. காய்கறிகளை நறுக்கிய பின் கழுவினால், அவற்றிலுள்ள -------------- சத்து இழக்கப்படுகிறது - வைட்டமின்
2. உணவிலுள்ள, உடலுக்குத் தேவையான சத்துகளை
----------- எனக் கூறுகிறோம் - ஊட்டச்சத்துகள்
3. உடலுக்கு ஆற்றலை அளிப்பது எவ்வகை ஊட்டச்சத்துகள் - கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள்
4. உடலின் வளர்ச்சிக்கு உதவுவது - புரதங்கள்
5. உடலுக்கு உணவைக் கடத்தி உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவது
- நீர்
6. தர்பூசணியில்
உள்ள நீரின் அளவு - 99%
7. வௌ்ளரிக்காயில்
உள்ள நீரின் அளவு - 95%
8. காளானில் உள்ள நீரின் அளவு - 92%
9. பாலில் உள்ள நீரின் அளவு - 87%
10. உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு
- 75%
11. முட்டையில் உள்ள நீரின் அளவு - 73%
12. ஒரு ரொட்டித்துண்டில் உள்ள நீரின் அளவு
- 25%
13. உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துவது - வைட்டமின்கள்
14. உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துவது - தாது உப்புகள்
15. BUBBLE GUM : இதன் தமிழாக்கம் என்ன
- குதப்பும் மிட்டாய்
No comments:
Post a Comment