1. அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில்
---------- பயன்படுத்தப்படுகிறது
- மலர்கள்
2. தாவரத்தண்டின்
கருநிறமான மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது
- வன்கட்டை
3. தாவரத்தண்டின்
மென்மையான வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது
- மென்கட்டை
4. தாவரத்தில் நீரினைக் கடத்த உதவுவது - மென்கட்டை
5. தாவரங்களுக்கு
வலிமையையும், கடினத்தன்மையையும், உறுதியையும் அளிப்பது - வன்கட்டை
6. மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம்
- கருவேலம்
7. படுக்கைகள், படகுகள் செய்யப்பயன்படும் மரம் - பைன்
8. காகிதம், தைலம் தயாரிக்கப் பயன்படும் மரம் -
யுகலிப்டஸ்
9. இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்று அழைக்கப்படுவது - கேரளா
10. மிளகு ------------- நீக்கும் வல்லமை கொண்டது
- தொண்டைக் கரகரப்பு
11. நெல் விளைச்சலுக்கு பெயர் பெற்ற ஊர்
- தஞ்சாவூர்
12. வெற்றிலைக்குப் பெயர் பெற்ற ஊர்
- கும்பகோணம்
13. ராஃப்லேசியா என்ற மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரத்தின், பூவின் விட்டம்
- 1 மீட்டர்
14. ஒரு தர்ப்பூசணிப்பழத்தில் இருந்து எத்தனை தர்ப்பூசணிச்செடிகளை பயிர் செய்யலாம் -
6,00,000
15. சணல் தாவரத்தில் 85% செல்லுலோஸ் உள்ளதால், இது
-------------- தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது - உயிரி நெகிழி (BIO - PLASTIC)
No comments:
Post a Comment