Friday, March 20, 2015

ஆங்கில - தமிழ் அகராதி(Android App) Bharath English to Tamil Dictionary.

ஆங்கில சொற்களின் அர்த்தங்களை தமிழில் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு எளிய ஆங்கில - தமிழ் அகராதி(Android App) Bharath English to Tamil Dictionary.

இதன் சிறப்பம்சங்கள்:

* 80,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச்சொல்.

* திருக்குறள் - விளக்க உரையுடன் அனைத்து குறள்களும் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில்.

* பொது அறிவு தகவல்கள் - வினாடி - வினா போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* பழமொழிகள் - தமிழ் - ஆங்கில வடிவில்.

* முக்கிய வார்த்தைகள் - அருஞ்சொற்பொருள், எதிர்ச்சொல்.

* வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்ட வார்த்தைகள் - மாதங்கள், திசைகள், மருந்து வகை போன்று தனித்தனியே பட்டியலிட்டப்பட்ட வார்த்தைகள்.

* ஒரே ஒலி உச்சரிப்பு வார்த்தைகள் - வார்த்தை வேறுபாடு தமிழ் - ஆங்கில வடிவில்.

* அன்றாட பயன்படுத்தப்படும் வீட்டு உபயோகப்பொருட்களின் பெயர்கள் தமிழ் - ஆங்கில அர்த்தங்கள்.

* பேசும் வார்த்தைகளை புரிந்து அர்த்தங்களை உங்களுக்காக கொடுக்கும் வகையில் Speech dictionary வசதியும் உள்ளது.

* தினம் ஒரு சொல், தினம் பத்து சொற்கள்

* தினம் இரு சொற்றொடர்கள் - என தினந்தோறும் உங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஒரு ஆங்கில ஆசிரியராக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட Bharath English to Tamil Dictionary -யை டவுன்லோடு செய்ய கீழ்கண்ட லிங்கினைக் கிளிக் செய்யவும். https://play.google.com/store/apps/details?id=com.bharathdictionary



No comments:

Post a Comment