Wednesday, March 25, 2015

பொது அறிவு - பொருளாதாரம்


01. 12வது நிதிக்குழுவின் தலைவர் யார் - டாக்டர்.சி.ரங்கராஜன்

02. இந்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படி உள்நாட்டு வங்கிகள் தங்களுடைய மொத்த டெபாசிடில் --------- சதவிகிதம் முன்னுரிமைத் துறைக்கு அளிக்க வேண்டும் - 40

03. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் முறை - ரிபோ விகிதம், பண இருப்பு விகிதம் ஆகியவற்றை அதிகரித்தல்

04. இந்தியாவின் இறக்குமதியில் எந்த ஒரு தனிப்பொருள் மிக அதிகமாக உள்ளது - பெட்ரோலியம் எண்ணெய் (எரிபொருள்)

05. நாட்டின் மொத்தப் போக்குவரத்தில் தரைவழிப் போக்குவரத்து --------------- %ஆகும் - 80

06. இந்திய வேளாண்மை தொழிலாளர்களின் முதன்மையான பொருளாதார பிரச்சனை - அதிக அளவிலான கடன்சுமை

07. இரண்டாம் ஐந்தாண்டு திட்டகாலத்தில் மூலதன உற்பத்தி வீதத்தை திட்டக்குழு எந்த விகிதத்தில் திட்டமிட்டது - 2.3 : 1

08. புதிய தொழில் முனைவோர் முகமை எப்போது ஆரம்பிக்கப்பட்டது - 1980

09. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தனியார் வங்கி ICICI

10. இரட்டைப்பதிவு கணக்குப்பதிவியல் முறையைக் கண்டுபிடித்தவர் - லூக்கா பேசியாலி

11. பங்கு வர்த்தகத்தில்  SEBI  என்பதன் விரிவாக்கம் - Security Exchange Board of India 

12. மறு ஏற்றுமதி வணிகம் என்றால் என்ன - இறக்குமதி - ஏற்றுமதி வணிகம்

13. தேசியமயமாக்கப்பட்ட மொத்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை - 27

14. இந்தியாவில் வறுமைக்கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது - லக்டவாலா கமிட்டி

15. அடிப்படையின்மை வேலையின்மை எதனால் ஏற்படுகிறது - பற்றாக் குறையான உற்பத்தித் திறனால்

No comments:

Post a Comment