Tuesday, March 24, 2015

SI - தேர்விற்கான பொது அறிவு வினா விடை - வேதியியல்


1. அவகட்ரோ எண் என்பது - 6.022 x1023
2. வேக ஈனு சோதனை அணு உலை தமிழ்நாட்டில் எங்குள்ளது - கல்பாக்கம்
3. கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் - ஹென்றி பெக்குரெல்
4. நீரில் கரைந்த கார்பன் டை ஆக்ஸைடு - அரிப்பை அதிகப்படுத்துகிறது
5. நைலான் ஒரு - பாலியமைட்
6. ஒரு காரட் வைரம் என்பது - 200 மி.கி.
7. ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையைச் சோதிக்கப் பயன்படுவது - பெனிடிக்ட் கரைசல்
8. டி.வி.ஆண்டனா செய்யப் பெரும்பாலும் பயன்படுவது - அலுமினியம்
9. உலர்ந்த பனிக்கட்டி என்பது - திண்ம கார்பன் டை ஆக்ஸைடு
10. அறை வெப்ப நிலையில் திரவ நிலையில் உள்ள அலோகம் - புரோமைன் (BR2)
11. வினிகரில் உள்ள அமிலம் எது - அசிட்டிக் அமிலம்
12. ஆப்பிளில் உள்ள அமிலம் எது - மாலிக் அமிலம்
13. இயற்கை எரிவாயு என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு ------------------ஆகும். - புதைபடிவ எரிபொருள்
14. கரும்பு சக்கைக் கூழை ஈஸ்டால் நொதிக்கு உட்படுத்தும்போது கிடைக்கும் இறுதி விளைபொருள் - ஈதல் ஆல்கஹால்
15. KDM 916 என்றால் என்ன - 91.6% சுத்தமான தங்கம்

No comments:

Post a Comment