Wednesday, March 18, 2015

வரவிருக்கும் TNPSC தேர்வுகள் - ஒரு கண்ணோட்டம்

உறுதியாக நம்புங்கள்!


வரவிருக்கும் TNPSC  தேர்வுகள் - ஒரு கண்ணோட்டம்


நீங்களும் ஆக வேண்டுமா? அரசு அதிகாரியாக! வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியோடு போராடும் உங்களுக்காகவே ஒரு பொன்னான வாய்ப்பு! அரசுத்துறை காலிப்பணியிடங்கள் 10,000-ல் இருந்து, 20,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் இந்த மாதத்துடன் ஓய்வு பெற உள்ளனர். இதன்படி, தமிழக அரசுத் துறைகளின் காலிப்பணியிடங்களுக்கான பட்டியல் கிடைத்ததும், போட்டித் தேர்வுகளை அறிவிக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.

நாளிதழ் செய்தி குறிப்புhttp://goo.gl/N9mIhc

ஆகவே, பயனாளர்களே! இந்த ஆயிரக்கணக்கான பணியிடங்களுள் உங்கள் கனவான அரசுப் பதவியும் அடங்கி இருப்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்!.
உங்களால் முடியாது என்று ஒருபோதும் நினைக்காமல், உங்களால் மட்டுமே இது முடியும் என நம்புங்கள்!.

Nithra குழுவின் சார்பாக TNPSC App-ல் அதிகாலை 6 மணி மற்றும் மதியம் 3 மணிக்கு  Online Test, காலை 9 மணி மற்றும் மதியம் 12 மணிக்கு பொதுஅறிவு /பொதுத்தமிழ் வினா - விடைகள், மற்றும் மாலை 6 மணிக்கு உளவியல் வினா - விடைகளும் notification வழியாக வழங்குகிறோம்.


TNPSC தேர்விற்கான பொதுஅறிவு, பொதுத்தமிழ், நடப்பு நிகழ்வுகள் ஆகிய தகவல்கள் அடங்கிய தொகுப்பான எங்கள் TNPSC அப்ளிகேசனை டவுன்லோடு செய்ய கீழ்கண்ட லிங்கினைக் கிளிக் செய்யவும்



முயற்சிகள்  பல கண்டால்
நீ பெறுவாய் தேர்ச்சி
அதனால் நீ அடைவாய்
பெருமகிழ்ச்சி!!


வாழ்த்துக்கள்.....

No comments:

Post a Comment